அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும்!

அன்பான சகோதரர்களே! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 08-01-2016 வெள்ளி கிழமை மகரிப் தொழுகைக்கு பிறகு ஹோர் அல்அன்ஜ் ஹபிப் பேக்கரி அருஉள்ள சகோதரர் அன்வர் அவர்களுடைய இலல்லத்தில் நடைபெறும்.

இன்ஷா அல்லாஹ் இந்த (2016) ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பது பற்றி பொது குழு கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்படும்

அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

 

Close