அதிரையில் தர்ஹா வழிப்பாட்டிற்கு எதிராக TNTJ நடத்திய தெருமுனைப் பிரச்சாரம்!

அதிராம்பட்டினத்தில் இன்று (19.11.2014) புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு சரியாக 7.45 மணிக்கு கந்தூரிக்கு எதிரான தெரு முனைப்பிரச்சாரம் கடற்கரைத்தெரு பெண்கள் மார்கட் அருகில் TNTJ சார்பாக நடைபெற்றது . இதில் TNTJ மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த தெரு முனைப்பிரச்சாரத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
 

 

Advertisement

Close