குவைத் வாழ் நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!!

1860261குவைத் MP Faisal Al-Kandari வெளியிட்டுள்ள அறிக்கையில் குவைத்தின் முக்கிய மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள அனைத்து சாலைகளிலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.அதிவேகமாக செல்லும் வாகனத்தை கண்காணிக்கவும் மற்றும் தற்போது குவைத்தில் குற்றங்கள் மற்றும் ஒன்றுவிட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதை தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காகவும் இவை பொருத்தபட்டுள்ளன.இதன் செயல்பாடு புது வரும் முதல் முழு வீச்சில் அமுலுக்கு வந்துள்ளது.எனவே ஓட்டுநர் கவனமாக வாகனங்கள் ஓட்டுங்கள் மற்றும் விதிமுறைகள் மீறுவதை தவிர்கவும். பிறகு வாங்கும் சம்பளம் பிழைகட்டவே சரியாக இருக்கும்

Close