அதிரை மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள வண்ண வண்ண போஸ்டர்

12506672_420487608161467_975656018_nஅதிரை யின் பல பகுதிகளில் பளிச்சிடும் பல வண்ணத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் நான் உறுதியேற்கிறேன். நீங்கள்? என்றும் 09.1.2016 என்றும் பசுமையான் தஞ்சை! தூய்மையான தஞ்சை என்றும் எழுதப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் மக்கள் இதனை யார் எதற்காக ஒட்டியுள்ளனர், என்ற ஒரு வித குழப்பமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது!

Close