அதிரை தவ்ஹீத் ஜமாஅத் இன் முக்கிய அறிவிப்பு!

last-finalஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய சனிக்கிழமை (9-1-16) அன்று தஞ்சை தெற்கு மாவட்டம்‬ கண்டியூர் கிளையின்‬ சார்பாக நடத்தப்படும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டதில் M.A.‪‎ஃபக்கீர் முகம்மது அல்தாஃபி‬ மற்றும் K.S.அப்துல் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி‬ ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர் அதற்கு அதிரை கிளையின் சார்பாக வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

‪‎அதிரை தவ்ஹீத் மர்க்கஸில்‬ இருந்து சரியா 4:00 மணியளவில் ‪#‎வாகனங்கள்‬ புறப்படும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறது

-அதிரை TNTJ

Close