ஆபத்தான நிலையில் மின் கம்பிகள்!

அதிரை செய்னாங்குளம் அருகே உயர் அழுத்த மின் கம்பி தாழ்வாக இருப்பதனால் வேறு சில கம்பிகளில் உரசுவதுடன் அறுந்து விழும் நிலையில் உள்ளது.

இதனை குறித்து மின் வாரியத்திடம் புகார் அளித்தும். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விரைந்து நடவடிக்கை எடுக்குமா அதிரை மின் வாரியம்!!!

மின் கம்பி எண்: 376

image

image

Close