தமிழன் டிவியில் நாளை ஒளிபரப்பாகும் அதிரை ஈத் மிலன் நிகழ்ச்சி!

கடந்த ஒரு மாதத்திற்க்கும் முன்னதாக அதிரை ஈத் மிலன் கமிட்டி ந்டத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களின் பெருத்த வரவேற்ப்பைப் பெற்றது.

இதல் வீடியோ காணொளி இன்ஷா அல்லாஹ் நாளை புதன் கிழமை (19-11-14) இரவு 10 மணிக்கு தமிழன் டிவி மானுட வசனத்தில் அதிரை ஈத் மிலன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 

காணத்தவராதீர்கள்!

Advertisement

Close