அதிரை கடற்கரைத் தெரு ஜமாத் மற்றும் அமீரக அமைப்பு நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு!

கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு இணைந்து நடத்தும் ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு எதிர்வரும் [ 29-05-2015 ] அன்று கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர். மேலும் +2, SSLC பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட இருக்கிறது.

இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close