சவூதியில் நேற்று ஏழு பேர் இஸ்லாத்தை எற்றனர்!

buddhism-christianity-and-islam-5-638நேற்று வெள்ளிக் கிழமை சவுதியின் ஜித்தாவில் ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு பிலிப்பைன் நாட்டை சேர்ந்த ஏழு சகோதரர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர். இன்னும் 10 ஆண்டுகளில் பிலிப்பைனில் இஸ்லாமியர்கள் அதிகமாகி விடுவர் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அதிலும் சவுதிக்கு பணி நிமித்தமாக வரக் கூடிய பல பிலிப்பைன் சகோதரர்கள் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.

சத்திய மார்க்கத்தை நோக்கி இன்று வந்துள்ள இந்த சகோதரர்களின் வாழ்வு இம்மையிலும் மறுமையிலும் சிறந்ததாக இருக்க நாமும் பிரார்த்திப்போமாக!-
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,…

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.குர்ஆன் 110:1,2,3

 

Close