அதிரை சி.ஏம்.பிலேன் பகுதியில் உள்ள ஹனீஃப் பள்ளியில் பராமரிப்பு பணி!

6765209a-8a7b-456c-bb9b-2a15458e8330அதிரை 21வது வார்டு சி.ஏம்.பிலேன் பகுதியில் உள்ள ஹனீஃப் பள்ளியில் கடந்த சில நாட்களாக உள்பள்ளியில் டைல்ஸ் ஒட்டும் பணி மற்றும் வெளிபள்ளியை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.தொழுகை வருபவர்களுக்கு பொதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால். அங்குள்ள பெரியோர்களின் பலர் நல்ல நோக்கத்தொடு பள்ளிக்காக நிதி கொடுத்து பள்ளியை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பணியை செய்து வருகின்றனர் .2415bac8-f4de-4d04-b4ae-77df8c9a1116aead56cc-b788-48ad-9d5f-ed7933052ed7ed2addab-069d-4fb5-a107-5a7dc8124d5b7ec2e8ff-3ccd-416e-9501-e83c6a9fa537

Close