அதிரை 21வது வார்டு சி.ஏம்.பிலேன் பகுதி பொது மக்கள் கோரிக்கை!

5eb0b899-e16b-43f3-8826-bda5d98ee5d9 copyஅதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு சி.ஏம்.பிலேன் பகுதியில் உள்ள இரண்டு வழி சாலையில் வேகத்தடை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சாலையில் பள்ளி குழ்ந்தைகள் .பெண்கள் மற்றும் பொறியோர்கள் என பலர் அந்த சலையை கடந்து செல்கின்றனர் இந்த சலையில் வரக்கூடிய வாகனங்கள் வேகமாக வருவதால் பொது மக்கள் அச்சம் கொள்கின்றனர் அதுமட்டுமல்லாமல் வேகமாக வரக்கூடிய வாகனங்கள் வளைவில் செல்லும் பொது ஒன்றுக்கு ஒன்று மோதும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது சில சமயம் வாகனங்கள் மோதியும் கொள்கின்றனர் இதனால் பெறும் ஆபத்து உண்டாக கூடும் எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைவில் வேகத்தடை அமைத்து தருமாறு அதிரை பேரூராட்சிக்கு பொதுமக்கள் சார்பாக கோட்டுகொள்ளப்படுகிறது.8a6b0848-228c-45c9-9916-4d84d07971da copy
4988f26a-bb30-4298-91f1-399349d9187f copy93208868-dec3-44da-9e43-5cf461bee3e9 copy

Close