அதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி

  அதிரை லயன்ஸ் சங்கம் சார்பாக லயன்ஸ்.மெல்வின் ஜோன்ஸ் மற்றும் லயன்ஸ்.நரேஷ் அகர்வால் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி வரும் 13.01.2016 அன்று இராஜாமடம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெறவுள்ளது.

Close