2015யின்- சிறந்த கட்டிடங்கள்!

சென்ற ஆண்டு உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் துறைக்கு ஓரளவு உற்சாகமான ஆண்டாக இருந்தது. 2014-ம் ஆண்டின் தேக்கத்திலிருந்து மீண்டு வர இந்த ஆண்டு உதவியது. உலகம் முழுவதும் முக்கியமான கட்டிடத் திட்டங்கள் உருவாயின. உலகின் மிக உயரமான வீட்டுக் குடியிருப்புத் திட்டமான 432 பார்க் அவென்யூ சென்ற ஆண்டு தொடங்கப்பட்டது.

இது மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்கள் கடந்த ஆண்டுதான் அதிகமாகக் கட்டப்பட்டன. கனடாவில் இருந்து வெளிவரும் அஸ்சூயர் என்னும் கட்டுமானத் துறை சார்ந்த பத்திரிகை உலக அளவில் சிறந்த 10 கட்டிடங்களைப் பட்டியலிட்டுள்ளது. விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள், வீட்டுக் குடியிருப்புகள், அலுவலங்கள், சுகாதார மையங்கள் எனப் பல்வேறு வகையான கட்டிடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

கட்டுமான நேர்த்தி, பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

நியூ பார்டோ ஸ்டேடியம் (கால்பந்து மைதானம்), பிரான்ஸ்:1_2680385fலெடன்ஹால் பில்டிங் (வணிக வளாகம்), இங்கிலாந்து:9_2680395fரயர்சன் ஸ்டூடண்ட் சென்டர் (பல்கலைக்கழகக் கட்டிடம்), கனடா:8_2680394f432 பார்க் அவென்யூ (அடுக்குமாடிக் குடியிருப்பு), அமெரிக்கா
லேனிங் ஹப், சிங்கப்பூர்:7_2680393fலேனிங் ஹப், சிங்கப்பூர்:2_2680386fடிம்மர்ஹுயூஸ் (அரசு வீட்டுக் குடியிருப்பு), நெதர்லாந்து:3_2680387fவிட்னி மியூசியம் (நவீன ஒவியங்களுக்கான அருங்காட்சியகம்), அமெரிக்கா:10_2680388fயூரோ நியூஸ் (செய்தித் தொலைக்காட்சி அலுவலகம்), பிரான்ஸ்:4_2680389fகெஸ்கிகோ காலரா ட்ரீட்மெண்ட் சென்டர் (மருத்துவமனைக் கட்டிடம்), ஹெய்டி:5_2680390fஆன்ஹெர்ம் சென்ட்ரல் ஸ்டேஷன் (ரயில் நிலையம்), நெதர்லாந்து:6_2680391f

Close