அதிரை அருகே செல்லிக்குறிச்சி ஏரியில் படகு சவாரி துவங்க திட்டம்!

ghஅதிரை சுற்றுவட்டார மக்களுக்கு ஒரு இனியசெய்தி பட்டுக்கோட்டை to அதிரை செல்லும் வழியில் புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள செல்லிக்குறிச்சி ஏரியில் கூடிய விரைவில் படகுத்துறை துவங்க உள்ளது பொதுமக்கள் குடும்பத்தோடு சுற்றிபார்க்கலாம் செல்லிக்குறிச்சி ஏரி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவு உடையது கூடிய விரைவில் இதற்கான முழுவிபரம் வெளியிடப்படும்.

Close