அதிரையில் பரபரப்பான விற்பனையில் பொங்கல் பொருட்கள்! (படங்கள் இணைப்பு)

img_0476-1.jpegஉலக தமிழர்களால் நாளை தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அதிரை ஈ.சி.ஆர் சாலை, பெரிய மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, வெள்ளம், மஞ்சள், வாழை, மண் பாணை உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். இதன் காரணமாக அதிரையின் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. img_0477.jpeg img_0478.jpeg img_0475.jpeg

Close