அதிரை தமுமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் (படங்கள் இணைப்பு)

 
அதிரை தமுமுக மமக அலுவலகத்தில் மனித நேய மக்கள் கட்சி செயலாளர் M.R முஹம்மது ஹாலிது ,M.O.செய்யது முஹம்மது புஹாரி தலைமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மமக சார்பில் மதுரை யில் நடைபெற உள்ள சிறைவாசிகள் விடுதலை ஆர்ப்பட்டத்தில் அதிரையில் இருந்து 10க்கும் அதிகமான வாகனங்களில் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

  

Close