அதிரையில் மழையின் குளுமையும்! அழகிய மரங்களின் பசுமையும்! (புகைப்பட புதையல்)

இந்த அழகிய படங்களை எடுத்தவர் அதிரை பிறை செய்தியாளர் ஜைது. கடந்த பல  வருடங்களாக அதிரையில் தென்படாது இப்பசுமை இந்த வருட தொடர்மழையின் விளைவால் தென்படுகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் அதிரை மக்களுக்கு இப்பதிவு சமர்ப்பனம்.

Advertisement

Close