அதிரை காதிர் முஹைதீன் பள்ளி மாணவரை காணவில்லை!

ansar khan copyஅதிரை சுரைக்காய் கொள்ளளை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனரான முஹம்மது ஆரிப். இவரது மகன் அன்சர் கான். அதிரை காதிர் முஹைதீன் பள்ளி 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் நேற்றைய தினம் இரவு பட்டுக்கோட்டைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் தற்சமயம் வரை இவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் மிகவும் வேதனையுடன் பல பகுதிகளில் தேடி வருகின்றனர். வெகு நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

எனவே இவரை யாரவது பார்த்தால் இந்த படத்தில் உள்ள எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

Close