அதிரை அரசு மருத்துவமனையில் சேர்மன் திடீர் ரெய்டு! இரவு நேர மருத்துவர் இல்லாததால் அதிர்ச்சி! (வீடியோ இணைப்பு)

snapshotஅதிரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரை சேர்மன் அஸ்லம் தலைமையில் ஊர் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பல்வேறு போராட்டங்களின் விளைவாக இரவு நேர மருத்துவரை நியமித்தனர். ஆனால் அந்த மருத்துவர் இரவு நேரத்தில் மருத்துவமனையில் பல நாட்கள் வருவதில்லை என்ற புகார் எழுந்தது. இதனை அடுத்து அதிரை சேர்மன் அஸ்லம் தலைமையில் இன்று இரவு 8:30 மணியளவில் அதிரை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர். இதில் மருத்துவர் இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து சேர்மன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Close