அதிரையில் இன்று எம்.ஜி.ஆர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட்டம்!

12540152_423830154493879_1781498454_nஅதிரையில் இன்று எம்.ஜி.ஆர். அவர்களின் 99வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று காலை 8:00 மணி அளவிள் அதிரை பேருந்து நிலையத்துலிருந்து அதிமுகவினர் ஊர்வளமாக சென்றனர் இதனை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகில் தஞ்சை தெற்கு மாவட்ட நலப்பிரிவு துனண தலைவர் எம்.பி.அபூபக்கர் அவர்கள் கொடி ஏற்றி சிறப்பித்தார் பின்னர் எம்.ஜி.ஆர் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் அதிரை பேரூராட்சி துனண தலைவர் பிச்சை அவர்களும், நகர் அதிமுக துனண செயலாளர் தமீம் அவர்களும் ,வார்டு கவுன்சிலர் மற்றும் எம்.ஜி.ஆர் கழக நிர்வாகிகள்,அதிமுக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் பின்னர் நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
12207675_423830137827214_871030247_n12571314_423830124493882_598826953_n12575783_423830151160546_282466732_n12571017_423830087827219_1107049278_n

Close