அதிரை அருகே தொக்களிக்காடு அணைக்கு செல்லும் சாலையில் விபத்து!

accidentஇன்று மதியம் 2 மணியளவில் அதிரை அருகே தொக்காளிக்காடு அணைக்கு குளிக்க சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய நபர் மீது எதிரெ வந்த பைக் ஒன்று மோதியது. இதில் இருவருக்கும் தலை மற்றும் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனை அடுத்து அவ்விருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அணையில் குளித்துவிட்டு மிகக்குறுகிய சாலையில் அதிரையை சேர்ந்த இளைஞர்கள் அதிவேகமாக தங்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதாகவும் இதன் காரணமாக எதிரில் வரும் ஆடுகளும் விபத்துக்குள்ளாவதாக புகார்கள் வருகின்றன.

Close