Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்த பத்திரிக்கையாளர் பயிலரங்கம்!

adirai patஅஎக்ஸ்பிரஸ் மீடியா ட்ரஸ்ட் சார்பில் ஒருநாள் பத்திரிக்கையாளர்கள் பயிற்சி முகாம் இன்று அதிரை ALM பள்ளிகூட வளாகத்தில் நடைபெற்றது. இதில் பன்னூலாசிரியர் அதிரை அகமது காக்கா அவர்கள் வழிகாட்டுதலில் நடைபெற உள்ள இம்முகாமில் . அதிரை இளைஞர்களை முதன்மை மீடியாவிற்கு கொண்டு செல்வது என்ற நன்னோக்கிலும்  அவர்களை இனம் கண்டு முறையாக பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை நாம் முன்னெடுத்து செல்ல இருக்கிறோம், அதன் ஒருபகுதியாக இன்று  17.01.2016 (ஞாயிறு) அன்று காலை 9.30 மணிக்கு பத்திரிக்கையாளர்கள் பயிலரங்கு துவங்கியது .

இதில் சிறப்பு பயிர்ச்சியாளர்களாக NEWS7 செய்தி தொலைகாட்சியின் துணையாசிரியர் குத்புதீன், புதிய விடியல் இதழின் ஆசிரியர் ரியாஸ் அகமது  உள்ளிட்ட முக்கிய பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

இதில் சுமார் 40 இளைஞர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy