அதிரையில் தோல் சம்மந்தப்பட்ட மருத்துவர் வருகை!

12584060_743400219130033_1597930169_nஅதிரை மெயின் ரோட்டில் உள்ள ஹானீபு மருத்துவமனையில் வாரம் தோறும் ஒவ்வோரு ஞாற்றுக்கிழமை முதல் தோல் சம்மந்தப்பட்ட மருத்துவர் M.S முகமது முபாரக்M.B.B.S,D.DVL,FCDS,FCD. அவர்கள் வருகை தர உள்ளார் எல்லா வகையான தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும் ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கோட்டு கொள்ளப்படுகிறது பார்வை நோரம் மாலை 4:00 மணி முதல் இரவு8:00 மணி வரை பார்க்கபடும்.

Close