Adirai pirai
posts

அதிரை பிறையின் “ஊர்வலம்” நிகழ்ச்சியில் வெளிநாட்டு வாழ்க்கை குறித்து அதிரையர்களின் அசத்தலான கருத்துக்கள் (வீடியோ இணைப்பு)

Or valam1அதிரை பிறை துவங்கப்பட்ட நான்கு ஆண்டுகளில் பலதரப்பட்ட செய்திகளை, நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த மாதம் நேருக்கு நேர் என்னும் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினோம்.

இதில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. அந்த வகையில் தற்போது அதிரை பிறை சார்பாக “ஊர் வலம்” என்னும் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளோம். இதில் ஒவ்வொரு முறையும் நமதூர் பொதுமக்களிடம் சமுக பிரச்சனைகளை முன்வைத்து அவர்களின் கருத்துக்களை வீடியோ வாக பதியவுள்ளோம். அந்த வகையில் இன்று முதல் எப்பிசோடில் ” அதிரையர்களின் வெளிநாட்டு மோகம் நல்லதா? கெட்டதா? என்னும் தலைப்பை முன்வைத்து கேள்விகளை கேட்டோம். இது குறித்த அதிரையர்களின் சுவாரஸ்யமான பதில்களை கீழே உள்ள வீடியோவில் கண்டுகளியுங்கள்…