அதிகரிக்கும் 1000 ரூபாய் கள்ளநோட்டு! RBI எச்சரிக்கை!

TH24_BU_CURRENCY_2254396fஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால், 2AQ மற்றும் 8AC ஆகிய இரு சீரியல் எண்கள் கொண்ட நோட்டுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. முன்னதாக இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் திட்டத்தோடு, பாக்.,ல் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள, ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக இந்திய உளவுத்துறை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Close