மரண அறிவிப்பு – (நடுத்தெரு சம்சுல் நாச்சியா)

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அலியுல் அவ்வாஸ் அவர்களின் மனைவியும், மு.க.செ முஹம்மது இப்ராஹிம், மு.க.செ அபுல் ஹசன்,மு.க.செ அபூபக்கர், மு.க.செ பஷீர் அஹமது ஆகியோரின் சகோதரியும், முகம்மது ஹனீபா, முஹம்மது ரபீக், அப்துல் பாஷித் ஆகியோரின் மாமியாவும், ஜமால் முஹம்மது, அன்சாரி, பாரூக், சலீம் ஆகியோரின் தாயாருமாகிய சம்சுல் நாச்சியா அவர்கள் இன்று அதிகாலை நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் கப்ரை அல்லாஹ் சுவர்க்க பூஞ்சோலையாக்கவும் மறுமையில் சுவன வாழ்க்கையை பெறவும் துஆ செய்யுங்கள்.

தகவல்: அஹமது ஜைது (அதிரை பிறை)

Advertisement

Close