சவூதியில் ISF நடத்திய சமுக பிரதிநிதிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அதிரையர்கள் பங்கேற்ப்பு

isf சவுதி அரேபியா ரியாத்தில் (ISF) இந்தியன் சோசியல் பாரம் நடத்திய சமூக பிரதிநிதிகள் சந்திப்பில் தமிழ் நாட்டை சேர்ந்த பல ஜமாஅத் முக்கியஸ்தர்கள் மற்றும் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக முக்கிய பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக SDPI யின் தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதிலும் கலந்துரையாடலும் நடைப்பெற்றது.  

Close