வெயிலும், மழையும் சேர்ந்துலப்பா அடிக்குது! (படங்கள் இணைப்பு)

அதிரையில் நேற்று பனிப்பொழிவு அதிகளவில் இருந்து வந்த நிலையில், இன்று காலையிலிருந்தே வானம்
மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர்  இன்று காலை 7:15AM மணியளவில் ஆரம்பித்த இந்த
மழை தூரல், வெயிலுடன் சேர்ந்து மாறி மாறி அடித்து வருகிறது. இதனால் மாணவர்கள்
பள்ளி இருக்காது என கருதி உற்சாகத்தில் இருந்து வந்தனர். இருருந்தாலும் இப்பொழுது மாத
தேர்வு நடைப்பெற்று கொண்டுருப்பதால் பள்ளிகளில் இன்று வழக்கம் போல் வகுப்புகள்
நடைபெறும். 
ஆனால் எந்த சூழ்நிலை இருந்தாலும் மக்தப் மாணவர்கள், மக்தபிற்க்கு வந்த பிறகு தான் பள்ளிக்கு செல்கின்றனர் என
குறிப்பிடத்தக்கது.   

Close