மரண அறிவிப்பு – புதுமனைத்தெரு சேகன்னா வீட்டு ராஜிக்

  

   அஸ்ஸலாமுஅழைக்கும். புதுமனைத்தெரு சேகனாவீட்டை முஸ்தஃபா அவர்களின் மகனும், உதுமான், மாலிக் ஆகியோரின் சகோதரரும், ஷக்கீல், முஜிப் இவர்களின் தகப்பனாருமாகிய ராஜிக் அவர்கள் இன்று காலை வபஃத்தாகிவிட்டாகள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன். 
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யுங்கள்
முழு விபரங்கள் விரைவில் பதியப்படும். 

Close