Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை நெசவுத் தெருவில் புதிய பள்ளிவாசல் மஸ்ஜித் அல்-ஹுதா கட்டுமான துவக்க நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

huthaaஅதிரை நெசவுத் தெரு சங்க வளாகத்தில் மஸ்ஜித் அல்-ஹுதா என்னும் பெயரில் புதிய பள்ளிவாசல் கட்ட தீர்மாணிக்கப்பட்டது. இதற்கான கட்டுமானப்பணிகள் துவங்க உள்ளது. இதனை இன்று இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஹல்லாவாசிகள், உலமாக்கள் ஏராளமானோர் கலந்துக்ககொண்டு சிறிய சொற்பொழிவும் பின்னர் துஆ வும் ஓதப்பட்டது.

இந்த பள்ளிவாசலை சிறப்பாக கட்டி முடிக்க துஆ செய்யுமாறு பள்ளிவாசல் கமிட்டியினரால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy