அதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்றைய மீன்களின் நிலவரம்!(படங்கள் இனணப்பு)..

6730ad4c-4305-4b5f-9277-d9c5eb4a3b48அதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்று மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது கத்தால மீன்,கெலக்க மீன்,பன்னா மீன், வால மீன்,தாளஞ்சுறா,கெளுத்தி மீன்,கெண்ட மீன்,ஊளி மீன், கனவா,முறல் மீன், பெரிய இறால்கள் ,பெரிய நண்டுகள், அருள் மீன்,கத்தால பொடி,கொடுவா மீன், தேச பொடி, போன்ற  பல வகையான மீன்கள் இன்று அதிகமாக காணப்பட்டன இதனண அடுத்து மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.11b95806-0cb7-49c7-b513-3482e84c57b9 5e6a929c-7d7c-444d-972e-fcb317a294b4 2ca21731-aa3c-4536-85c9-63164f3500dd 7160d94b-499b-4373-bdb3-a2bbc3cb0b09 1a877252-cb47-45e5-84b2-a8ca5927d903 432fe1ef-70fc-4473-9bc4-ac80812d6c84 6730ad4c-4305-4b5f-9277-d9c5eb4a3b48 4715c695-ccf3-42ef-828d-85d57017bb0e 00753589-cd23-4859-9a71-b6fccaa73cb4bdd9bdcd-6d19-4371-9f74-fb2ff5993a12

Close