Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை TNTJ நடத்திய ஷிர்க் ஒழிப்பு மாநாடு பேரணி மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)

tntjநேற்று 22/1/2016, வெள்ளி கிழமை அஸர்தொழுகைக்கு பிறகு அதிராம்பட்டிணம் TNTJ கிளையின் ஷிிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி அதிரையின் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணி சிறப்பான முறையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு அதிரை பேருந்து நிலையம் அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

அதில் அஸ்ஸரப்தீன் மற்றும் முஜாகிதீன் ஆகியோர் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்னும் தலைப்பில் உரை நிகழ்தினார்கள்.

-அதிரை ததஜ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy