சென்னை மண்ணடியில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு!

2d77ebc0-6aea-4c84-b6d6-a24ec21fe118அரிமா மாவட்டம் 325 A-5, மண்டலம் 1, வட்டம்-2சென்னை கிரவுன் அரிமா சங்கம்,காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம்(KGCC) மற்றும்உலக புகழ் பெற்ற சங்கர நேறத்ராலயாஇணைந்து நடத்தும்இலவச மருத்துவ முகாம்

+ பொது மருத்துவம்
+ கண் பார்வை பரிசோதனை
+கண் புரை அறுவை சிகிச்சை (cataract)
+ இரத்த அழுத்தம்
+ சர்க்கரை நோய்
+ இரத்த தான முகாம்
+ இலவச மருந்துகள்

நாள்: 24-12-2016,
ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 09:30 மணி முதல் மதியம் 1:00 மணிவரை

இடம்: MEASI MATRIC.HSC.SCHOOL
மியாசி மேல்நிலைப்பள்ளி
அங்கப்பன் தெரு.மண்ணடி, சென்னை

இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு

KAYALPATINAM CHENNAI GUIDANCE CENTRE (KCGC)
&
LIONS CLUB CROWN

CONTACT NO: 044-64573994, 044-24993107

Close