கோட்டைப்பட்டினம் பொதுக்கூட்டத்திற்கு அதிரையிலிருந்து புறப்பட்ட தமுமுக வினர் (படங்கள் இணைப்பு)

tmmkகோட்டைப்பட்டினம் தமுமுக கிளை சார்பாக இன்று மாலை 6 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமுமுக மாநில தலைவர் மௌலவி ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி அவர்களும், மாநில துணை பொதுச்செயலாளர் கோவை.செய்யது மற்றும் மாநில செயலாளர் பழனி பாரூக் அவர்களும் கலந்துக்கொள்கின்றனர். இதில் கலந்துக்கொள்ளும் விதமாக இன்று மாலை அதிரை தமுமுக அலுவலகத்தின் அருகில் இருந்து வேண் மூலம் தமுமுக அதிரை கிளையினர் கோட்டைப்பட்டினம் புறப்பட்டு சென்றனர்.

Close