அதிரை ஹலிஃபுல்லா ஆலிம் அவர்கள் மரணம்

  அதிரை கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹத்தீப் O.m.முஹம்மது இஸ்மாயில் லெப்பை அவர்களின் மகனும், ஹத்தீப் மர்ஹூம் O.M.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், ஹத்தீப் ஹாஜி தாஜுத்தீன் ஒஸ்தாத், மர்ஹூம் ஹத்தீப் அன்சாரி லெப்பை, ஹத்தீப் அபுல்ஹசன் லெப்பை ஆகியோரின் மூத்த சகோதரரும், பகுருத்தீன், மர்ஹூம் ராஜிக் அஹமது, முஹம்மது நூர்தீன், பவுஜுர் ஆலிம் ஆகியோரின் மாமனாரும், பாவா பகுருத்தீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹதீப் ஹாஜி.ஹலிபுல்லா ஆலிம் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா நாளை காலை 10 மணிக்கு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Close