சென்னையில் அதிரையரின் புதிய கடை திறப்பு

  
அதிரை புதுத்தெருவைச் சேர்ந்தவர் இளைஞர் ஹாஜா. இவர் சென்னை மௌண்ட் ரோடு அத்தியப்பன் தெருவில் புதிய எலெக்ட் ரானிக்ஸ் கடை ஒன்றை துவங்கியுள்ளார். இவருடைய தொழில் வெற்றியடைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

Close