அதிரையில் சிறப்பாக நடைப்பெற்ற அதிசய நினைவாற்றல் பயிற்சி!

அதிரை சாரா மண்டபத்தில் இன்று காலை 10 மணி முதல் 11.30 மணிவரை  சென்னை அட்வான்ஸ்ட் மைண்ட் டெக்னாலஜி சார்பாக ஞாபக சக்தியை வளர்க்க அதிசய நினைவாற்றல் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிரை மாணவ மாணவியர்கள் பலர் கலந்துக்கொண்டு ப்யனடைந்தனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close