நான் ஒரு முஸ்லிம், அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒபாமா பேட்டி

 img_1418
பராக் உசேன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகஸ்ட் 4, 1961), ஐக்கிய அமெரிக்காவின்தற்போதைய குடியரசுத் தலைவர். 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார், நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார். அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Close