முத்துபேட்டையில் பொது மருத்துவ முகாம் ஏற்பாடு!

cb871f4d-9b38-4c1b-95a5-2a3e2bdcc52167 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்ஷா அல்லாஹ் நாளை 26.01.2015 காலை 8 மணயளவில் ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் மதரஸாவில் முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.அனைத்து சமுதாய மக்களும் பயன் பெற்று கொள்ளவும்..

Close