அதிரையின் பிரச்சனையை தினத்தந்தியின் மக்கள் மேடை மூலம் அரசுக்கு கொண்டு சென்ற பெண்மனி

img_1435 தினத்தந்தியின் மக்கள் மேடை மூலம் தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொது பிரச்சனைகள் அரசின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்படுகின்றது. அந்த வகையில் அதிரையில் பகுதி முழுவதும் மாடுகளின் தொல்லை அதிகமாக உள்ளது என்றும்  சாலைகளில் ஆங்காங்கே மாடுகள்  படுத்துக்கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது என்றுன் இதனால் வாகனங்களில் செல்வோர் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர் என்றும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் மேடைக்கு அதிரையை சேர்ந்த சுமையா என்ற பெண்மனி கடிதம் எழுதி அது இன்றைய தினத்தந்தியில் பிரசுரமாகயுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Close