அதிரை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா!(படங்கள் இனணப்பு)..

514f2fb2-b6db-497e-887f-d4bd25bc39e8இந்திய நாட்டின் 67 வது குடியரசு தின விழா பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் அதிரை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று குடியாரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வருகை தந்த பள்ளி கல்வி குழு தலைவர் எம்.உதயகுமார்அவர்கள் கொடியேற்றி விழாவினை சிறப்பித்தார்.பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன .இந்நிக்ழ்ச்சியில் நகர பாசறை தலைவர் அகமது தாஹிர் அவர்களும் மற்றும் பெற்றோர் கழக உறுப்பினர்ளும்,சமுக ஆர்வாலர்களும் , மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.. 91336e34-728a-4868-9c1e-1d77325613f3f3db6bb2-988c-4bd3-986e-b3ed421d7973 e643f3f7-3d58-44c9-a6cf-ce74d3fca05e 768fe900-2c71-41d4-8d63-efa072de2a9f 71bbf3fa-5ba1-423c-95e2-99fa68b5434b  2bad1fd9-8d60-4469-a83c-4786d762d0c2fac02ffa-386a-4484-8e29-8ef04bdd69ee a96c21ec-0d9a-46b0-9181-d4b8c129deb4 a8e375a8-5c6f-47df-81c7-1fbfca7a3a8489b0ae75-8f8c-423a-84ce-11c484893450 11487181-dcb5-4c74-b638-53309efd52f6 fd66c381-041b-43f3-8cc1-e3a6e1800787

Close