இமாம் ஷாஃபி பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்! (படங்கள் இனைப்பு)

இந்திய நாட்டின் 67 வது குடியரசு தின விழாவை பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடினர்.பள்ளியின் மூத்த முதல்வர் பேராசிரியர் S. பரக்கத் சார் அவர்கள் தலைமை ஏற்றார்கள்.பள்ளியின் 67 வது குடியரசு தின விழாவின் கொடியை பரக்கத் சார் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.பல்வேறு ஊர் முக்கியஸ்துவர்கள் கலந்து கொண்டார்கள்.அழகான முறையில் அழகிய தமிழில் ஆசிரியர் திரு பார்த்த சாரதி விழாவை தொகுத்து வழங்கினார்.

Close