அதிரை ஆலடிக்குளத்தில் குடியரசு தின கப்பல் விட்ட இளம் விஞ்ஞானி பிரைட் மீரா! (படங்கள் இணைப்பு)

  அதிரையை சேர்ந்தவர் மீரா முஹைதீன். சொந்தமாக போஸ்ட் ஆபிஸ் தெருவில் ஹார்ட்வேர் கடை நடத்தி வருகின்றார். ஏதேவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். தேசப்பற்று கொண்டவர். இந்த இரண்டின் மூலமாகவும் இந்தியா ஷிப் அதிரை என்னும் பெயர் கப்பல் ஒன்றை தானாக வடிவமைத்துள்ளார். இதனை இன்று அதிரை ஆலடிக்குளத்தில் மிதக்க விட்டு இயங்க வைத்துள்ளார். 

இதனை அதிரையர்கள் இன்று மாலை 5 மணி வரை கண்டுகளிக்கலாம்.  

    
 

Close