அதிரை கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குடியரசு தின விழா!(படங்கள் இனணப்பு)

85a990dd-eb98-4e43-8f20-9b95075164b9இந்திய நாட்டின் 67 வது குடியரசு தின விழாவை பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்அதிரை கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இன்று குடியாரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகள் வருகை தந்து பள்ளி கொடியேற்றி விழாவினை சிறப்பித்தார்.பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன .இதில் சமுக ஆர்வாலர்களும் , மாணவர்களும் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.. 4d103c1d-1fcc-4bda-b412-15f81be7d518 e2cb1629-28e4-4f21-8758-fe0af0f5f0a1

Close