அதிரை மக்களுக்கு அதிரை பிறையின் அவசர வேண்டுகோள்!

நாளை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் R.S.S. அமைப்புனரால் பேரணி நடத்தப்படுகிறது. எனவே அதிரையை சேர்ந்த மக்கள் தஞ்சாவூருக்கு நாளை செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்களும் தங்கள் வீட்டர்களிடம் தொடர்பு கொண்டு இது குறித்து எடுத்துரைத்து அறிவுருத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் திருச்சி, சென்னை, கோவை, மதுரை என பல ஊர்களில் தங்கி படித்து வரும் நமதூர் மாணவர்களும் நாளைய தினம் அனாவசியமாக பேரணி நடக்கும் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனவும் அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.  

Advertisement

Close