மரண அறிவிப்பு

vappaஎன் அன்புத் தந்தை அல்ஹாஜ் செ.ஒ. ஷைக் அப்துல் காதிர் அவர்கள் இன்று இரவு இறைவனடி சேர்ந்து விட்டார்கள் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்; அன்னாரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக அனைவரின் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறேன்.

“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “ (நாம் இறைவனுக்குரியவர்கள்; இறைவனிடமே மீள்பவர்கள்)

Close