அதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்றைய மீன்களின் நிலவரம்!(படங்கள் இனணப்பு).

51eb1f91-8f1f-4b70-9c3d-5d447aadf966அதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்று மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது கத்தால மீன்,கெலக்க மீன்,பன்னா மீன், வால மீன்,தாளஞ்சுறா,கெளுத்தி மீன்,கெண்ட மீன், கனவா,முறல் மீன், பெரிய இறால்கள் ,பெரிய நண்டுகள், அருள் மீன்,கத்தால பொடி,கொடுவா மீன், தேச பொடி, போன்ற பல வகையான மீன்கள் இன்று அதிகமாக காணப்பட்டன இதனண அடுத்து மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்…f95cb8ef-20dd-4ad9-aff9-b63aa7ab0dd1 0aa619ce-ce3f-442a-93b4-1bea383dd16c 7cf25b25-3bb9-4a4f-a7dc-c054069138d8 46dbf4bd-13a2-4f2d-9c21-9d15ac136c68 1812b45e-1948-4739-a8d8-8b5b8be0dd12 b26ae9be-8701-4794-8b0d-8bbe633018fd dce2a611-a2a5-4f9e-a1a2-cca83b4eb60a ec550687-d54e-4c91-ad92-7b7a56ad0668

Close