கர்ப்பப்பை பிரச்சனையால் அவதிப்படும் அதிரை சகோதரிக்கு உதவிடுவீர் ! (அதிரை ரஹ்மானிய்யா பள்ளிவாசல் முஅத்தின் மகள்)

அதிரை பிலால் நகரில் விசித்து வருபவர் M.அஹ்மத் கபீர் .இவர் அதிரை ரஹ்மானிய்யா பள்ளியில் 7 வருடங்களாக முஅத்தினாக உள்ளனர் .தற்போது  இவருடைய மகள் ஜமாலிய்யா (வயது 45) இவர்களுக்கு கடந்த ஆறு மாதமாக கர்ப்பப்பை பிரச்சனையினால் அவதிபட்டு வருகிறார்கள்.இந்த பிரச்சனையை மருத்துவரிடம் காண்பித்தும் சரியாகவில்லை .உடனே ஆப்பரேசன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.

இது குறித்து அஹ்மத் கபீர் அவர்கள் நம்மிடம் கூறியது:    

நான் பல வருடங்களாக ரஹ்மானிய்யா பள்ளியில் பணியாற்றுகிறேன் என்றும் .என்னுடைய மகள் கர்ப்பப்பை பிரச்சனையினால் மிகவும் அவதிபட்டு வருகிறார் .டாக்டர்கள் ஆப்பரேசன் செய்ய வேண்டும் என கூறி விட்டார்கள் அதற்கு ரூ.35,000 தேவைப்படுகிறது. அதற்கான பொருளாதார வசதி என்னிடம் இல்லை என்று கூறினார் .

எனவே இந்த ஏழை சகோதரியின் கர்ப்பப்பை ஆப்பரேசனுக்கு  நாம் தாராளமாக உதவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்.   

தொடர்புக்கு : 77 08 622079 (அஹ்மத் கபீர்)


இணைப்பு :மருத்துவர் சான்று மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட் 


Advertisement

Close