அதிரையில் நடைபெறும் எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் எழுதிய “மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு” புத்தகத்தின் நூல் வெளியீட்டு விழா!

 அதிரை சேர்ந்த எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்களால் எழுத்தப்பட்ட “மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு” என்னும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 04-02-2016 வியாழன் அன்று மாலை 4:30 மணியளவில் அதிரை செக்கடிப்பள்ளி அருகாமையில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. 
நிகழ்ச்சி குறித்த விளக்கங்கள் கீழே உள்ள அழைப்பிதலின் மின் நகலில் உள்ளது.  
இதில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அதிரை நிருபர் பதிப்பகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிது. 

Close