பள்ளிவாசலுக்கு சென்று முஸ்லிம்களை சந்தித்த ஒபாமா!

downloadஅமெரிக்க அதிபர் ஒபாமா, விரைவில் மத்திய அட்லாண்டிக் பகுதியிலுள்ள பாட்லிமோர் நகர மசூதிக்கு சென்று முஸ்லீம் மக்களை சந்திக்க உள்ளார். முஸ்லீம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை தடுக்கும் வகையில் அவரின் இச்சந்திப்பு அமையவிருக்கிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஒபாமா மசூதிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

Close